Business

Breaking

Tuesday 20 December 2022

ஆலையடிவேம்பு திகோ/ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையின் ஒளி விழா

ஆலையடிவேம்பு திகோ/ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையின் வருடாந்த ஒளி விழா நிகழ்வானது இன்றைய தினம் (20) பாடசாலை மாணவர்களினால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

பாடசாலை அதிபர் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் பிரதேச கிறிஸ்தவமத போதகர்கள் கலந்து கொண்டனர்





No comments:

Post a Comment